இது வர்த்தகர்களின் வர்த்தகப் பாணி எப்படி இருந்தாலும் எந்த நிலையிலும் அவர்கள் அதிகபட்ச முடிவுகளை அடைய அனுமதிக்கின்ற ஓர் அதிநவீன மற்றும் சக்திவாய்ந்த வர்த்தகத் தளம்.
- அனைத்து வகையான ஆர்டர்களையும் வெவ்வேறு நிறைவேற்றல் முறைகளையும் ஆதரிக்கும் நெகிழ்வான வர்த்தக அமைப்பு
- விரிவான பகுப்பாய்வுத் திறன்கள் — 38 தொழில்நுட்பக் குறிகாட்டிகள் மற்றும் 44 பகுப்பாய்வுக் கருவிகள், அத்துடன் 21 கால அட்டவணைகள் - நிமிடம் முதல் மாதம் வரை
- அல்காரிதமிக் வர்த்தகம் — வணிகச் செயலிகளின் மிகப்பெரிய ஸ்டோர் நீங்கள் பயன்படுத்த தயாராக இருக்கும் வர்த்தக ரோபோக்களையும் குறிகாட்டிகளையும் இங்கு வாங்கலாம்
- வர்த்தகச் சமிக்ஜைகள் — 11,000 பணம் செலுத்தப்படும் மற்றும் இலவசச் சமிக்ஜைகளில் ஏதாவது ஒன்றைத் தேர்வுசெய்து, உங்கள் கணக்கில் வழங்குநரின் டீல்களில் சந்தா சேர்ந்து நகலெடுக்கவும்
- வர்த்தகர்களுக்கான சிறப்பு ஹோஸ்டிங் — குறைந்தபட்ச நெட்வொர்க் தாமதங்கள் உங்கள் ரோபோக்களையும் சமிக்ஜைகளையும் முடிந்தவரை திறமையாக 7 நாட்களும் நாளின் 24 மணிநேரமும் வர்த்தகம் செய்ய அனுமதிக்கும்
- தொழில்முறை MQL5 மேம்பாட்டுச் சூழல் - வர்த்தக ரோபோக்களையும் எந்த சிக்கலான குறிகாட்டிகளையும் உருவாக்குதல், பிழைத்திருத்தம் செய்தல், சோதனை செய்தல் மற்றும் நிறைவேற்றுதல்
- Freelance — உங்கள் தேவைகளுக்கு ஏற்ப ஒரு ரோபோ அல்லது குறிகாட்டியை எழுதும் ஒரு தொழில்முறை டெவலப்பரை நியமிக்கவும்
- அறிக்கைகள் உங்கள் வர்த்தக நடவடிக்கையைப் பகுப்பாய்வு செய்து அதன் பலங்களையும் பலவீனங்களையும் கண்டறிய உங்களை அனுமதிக்கும்
- பேமெண்ட்டுகள் — ஓர் உண்மையான கணக்கின் வைப்புத்தொகையை டாப் அப் செய்யவும் அல்லது தளத்தில் நேரடியாக இதிலிருந்து பணத்தை எடுத்துக்கொள்ளவும்