ரோபோக்களும் குறிகாட்டிகளும் உங்கள் வர்த்தகத்தை மேம்படுத்தலாம் ரோபோக்களும் குறிகாட்டிகளும் உங்கள் வர்த்தகத்தை மேம்படுத்தலாம்

சந்தையில் இருந்து தயார் நிலையிலுள்ள ரோபோக்களையும் குறிகாட்டிகளையும் வாங்கவும்

தளமானது சந்தைகளைப் பகுப்பாய்வு செய்து உங்களுக்காக வர்த்தகங்களை நிறைவேற்றும். வர்த்தகச் செயலிகளின் ஸ்டோர் உங்கள் வர்த்தகத்தைப் புதிய நிலைக்குக் கொண்டு செல்லக்கூடிய ஆயிரக்கணக்கான வர்த்தக ரோபோக்களுக்கும் தொழில்நுட்பக் குறிகாட்டிகளுக்குமான அணுகலை வழங்குகிறது:

  1. பலவிதமான வர்த்தக உத்திகளைச் செயல்படுத்துகின்ற கட்டணம் செலுத்தப்படும் மற்றும் இலவச ரோபோக்களின் பரந்த தேர்வு - உங்கள் வர்த்தகப் பாணியுடன் ஒத்துப்போகும் ஒன்றைத் தேர்ந்தெடுக்கவும்.
  2. ஸ்கிரீன்ஷாட்கள் மற்றும் வீடியோக்களுடன் கூடிய விரிவான தயாரிப்பு விளக்கங்களும் பிற வாங்குபவர்கள் அளிக்கும் மதிப்புரைகளும் சரியான தேர்வைச் செய்ய உங்களுக்கு உதவும்.
  3. அதை வாங்கும் முன் தயாரிப்பு அம்சங்களை மதிப்பிட இலவசச் சோதனையிலிருந்து பயனடையுங்கள்.
  4. ஆயிரக்கணக்கான கட்டணம் செலுத்தப்படும் மற்றும் இலவசக் குறிகாட்டிகளின் உதவியுடன் வர்த்தகச் செயல்திறனை மேம்படுத்த விலைகளை விரிவாகப் பகுப்பாய்வு செய்யுங்கள்
  5. எந்தவொரு உத்தி அல்லது கருதுகோளுக்கும் ஏற்றவாறு குறிகாட்டிகளைக் கண்டறியவும். டிரெண்ட்-ஃபாலோயிங், சேனல், மல்டி-கரன்சி, கிளஸ்டர், ஆஸிலேட்டர் மற்றும் பிற குறிகாட்டி வகைகளில் இருந்து தேர்வு செய்யவும்.
ரோபோக்கள்